அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்,(ஸ்ரீராகுதலம்), திருநாகேஸ்வரம் வேலைவாய்ப்பு 2023

 



நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்,(ஸ்ரீராகுதலம்), திருநாகேஸ்வரம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

04

 

இடம்:  

திருநாகேஸ்வரம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> உதவிஅர்ச்சகர்

> உதவி பரிச்சாரகர்

 > உபகோயில் காவலர்(துக்காச்சி)

 

சம்பளம்:

> உதவிஅர்ச்சகர்

ரூ.15900-50400

> உதவி பரிச்சாரகர்

ரூ.10000-31500

 > உபகோயில் காவலர்(துக்காச்சி)

ரூ.11600-36800

 

கல்வித்தகுதி

உதவிஅர்ச்சகர்

*தமிழில்  எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அறநிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் நடத்தப்படும் ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஒரு வருடத்திற்கு குறையாமல் பயின்று தேர்ச்சிக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

 

உதவி பரிச்சாரகர்

 

கோயில் வழக்கங்களுக்கேற்ப பிரசாதங்கள் மற்றும் நிவேத்யம் செய்ய தொிந்திருக்க வேண்டும்.

 

உபகோயில் காவலர்(துக்காச்சி)

 

தமிழில் எழுத படிக்க தொிந்திருக்க வேண்டும்.

 

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

 

 

1.      விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

13.02.2023

 

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/விண்ணப்ப படிவம் பதிவிறக்க 

இங்கே கிளிக் செய்யவும் 


தினத்தந்தி(14.01.2023) செய்தித்தாளில் வெளியான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT