நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட நலச்சங்கம்-
திருப்பூர் மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
126
இடம்:
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> செவிலியர்கள்(Staff Nurse)
சம்பளம்:
>As per Government Norms
கல்வித்தகுதி
*செவிலியர் பட்ட படிப்பு(DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc
Nursing)
*இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்(Integrated
Curriculum Registered Under TN Nursing Council)
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
30.01.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக