ஆவின் ஈரோடு வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறும் நாள் 24.01.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

ஆவின் ஈரோடு

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

ஈரோடு,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> கால்நடை மருத்துவப்பணி

 

சம்பளம்:

Rs.43,000/-

 

கல்வித்தகுதி

கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு

 

விண்ணப்பிக்கும்முறை:

நேர்காணல்


நேர்காணல் நடைபெறும் நாள்

24.01.2023  அன்று காலை 11 மணிக்கு சித்தோடு ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் என்ற முகவரியில் நடைபெறுகிறது



தினத்தந்தி(30.12.2022)  செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT