மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் திருப்பூர் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 13/01/2023


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் திருப்பூர்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

திருப்பூர்,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> அலுவலக உதவியாளர்

 

சம்பளம்:

Level1 (Rs.15700/- to 50,000)

 

கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

மாவட்ட உதவி இயக்குநர்,

 மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ,

115 ,காமாட்சி அம்மன் கோவில் வீதி,

 பழைய பேருந்து நிலையம் பின்புறம்

திருப்பூர் 641 604

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

13/01/2023 மாலை 5.45 மணிக்குள்



தினத்தந்தி செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT