திருப்பூர் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறும் நாள் 09.01.2023
நிறுவனத்தின்பெயர்:  

தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

17

 

இடம்:  

திருப்பூர்,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> லேப் டெக்னீசியன்

> சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர்

 

சம்பளம்:

> லேப் டெக்னீசியன் -Rs.13,000/-

> சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர்- Rs.25,000/-

 

கல்வித்தகுதி

> லேப் டெக்னீசியன்-மெடிக்கல் லேப் டெக்னாலஜி டிப்ளமோ அல்லது பிஎஸ்சி பட்டம்

> சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர்-எம் எஸ் சி நர்சிங் அல்லது மூன்று வருட அனுபவம் பெற்ற பிஎஸ்சி நர்சிங்

 

விண்ணப்பிக்கும்முறை:

நேர்காணல் 


நேர்காணல் நடைபெறும் நாள்


09.01.2023 காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை 


 இதற்கான நேர்காணல் திருப்பூர்மாநகராட்சி அலுவலகம் சுகாதாரப் பிரிவு அலுவலகத்தில் நடக்கிறது


தினமலர்(30.12.2022) செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு

 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT