நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்
வேலைவகை:
தமிழகஅரசுவேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
82
இடம்:
தென்காசி மண்டலம்
விண்ணப்பதாரர்01.08.2022 அன்று18 வயதுநிரம்பியவராகவும் 30
வயதுநிறையாதவராகவும்இருக்கவேண்டும்
பதவியின்பெயர்:
>பருவ கால பட்டியல் எழுத்தர்
>பருவ கால உதவுபவர்
(ஆண் மற்றும் பெண்)
>பருவகால காவலர்
சம்பளம்:
எழுத்தர் -ரூ.5285 +
ரூ.3,499
நாள் ஒன்றிக்கு போக்குவரத்து பயணப்படி ரூ.100/-
உதவுபவர் -ரூ.5218 + ரூ.3,499
நாள் ஒன்றிக்கு போக்குவரத்து பயணப்படி ரூ.100/-
நாள் ஒன்றிக்கு போக்குவரத்து பயணப்படி ரூ.100/-
கல்வித்தகுதி
தமிழில்எழுதபடிக்க
8ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
இளங்கலை அறிவியல்
வேளாண்மை அறிவயில் மற்றும் பொறியியல்
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
இல்லை
(உரிய சான்றிதழ் மற்றம் சுயவிவர விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்)
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கவேண்டியமுகவரி
மண்டல மேலாளர்
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,
9 தாமஸ்ரோடு,
மகாராஜா நகர்,
பாளையங்கோட்டை - 627001
விண்ணப்பிக்ககடைசிநாள்
12.09.2022
கருத்துரையிடுக