நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு அரசு குடும்ப நலத்துறை
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
1
இடம்:
விருதுநகர் மாவட்டம்
பதவியின்பெயர்:
>வாகன ஓட்டுநர்
சம்பளம்:
ரூ.19500 முதல் ரூ.62000
கல்வித்தகுதி
8ஆம் வகுப்பு
கனரக வாகன ஒட்டுநர் உரிமை பெற்றிருக்கவேண்டும்
சாலை விதிகளை பின்பற்ற தெரிய வேண்டும்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.
முன்னுரிமை
பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
இல்லை
(உரிய சான்றிதழ் மற்றம் சுயவிவர விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட
முகவரிக்கு அனுப்பவும்)
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கவேண்டியமுகவரி
துணை இயக்குநர்,
மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் மற்றும்
குடும்ப நலம் மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகம்,
மாவட்டஆட்சியர் அலுவலக வளாகம்,
விருதுநகர். 626 002
விண்ணப்பிக்ககடைசிநாள்
09.09.2022
தினத்தந்தி(26.08.2022) நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு :
கருத்துரையிடுக