தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தக்கலை ஊராட்சி ஒன்றியம் கன்னியாகுமரி வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் :10.08.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:  

தக்கலை ஊராட்சி ஒன்றியம் 

கன்னியாகுமரி மாவட்டம் 

தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  அலுவலக உதவியாளர்

>இரவு காவலர்

 

சம்பளம்:

>  அலுவலக உதவியாளர் -ரூ 15,700 - 50,000/-

>இரவு காவலர் -ரூ 15,700 - 50,000/-

 

 

கல்வித்தகுதி

8th, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

 

தமிழில் எழுதப்படிக்க தெரிய வேண்டும்

 

மிதிவண்டி ஓட்டுவது தெரிந்திருக்க வேண்டும்

 

வயது வரம்பு

 

18 வயது முதல் 37 வயது வரை

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

 

தக்கலை ஊராட்சி ஒன்றியம் (இருப்பு)

கோழிப்போர்விளை

 கன்னியாகுமரி மாவட்டம்629 167

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

10.08.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT