தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சௌரிராஜப்பெருமாள் திருக்கோயில் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்:31.08.2022


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை

அருள்மிகு சௌரிராஜப்பெருமாள் திருக்கோயில்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

திருக்கண்ணபுரம் கிராமம் நாகப்பட்டினம் வட்டம் மற்றும் மாவட்டம் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  அத்யாபாகம்

 

சம்பளம்:

>  Category -VIII. Pay Matrix 13

12600 மற்றும் இதர படிகள்

 

கல்வித்தகுதி

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

திவ்யப்பிரபந்தம் படத்திற்கான தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட  திவ்யபிரபந்தம் பயிற்சிப் பள்ளிகளில் அல்லது தனியார் திவ்யபிரபந்தம் பயிற்சி பள்ளியில் மூன்று ஆண்டுகள் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்மிதிவண்டி ஓட்டுவது தெரிந்திருக்க வேண்டும்

 

வயது வரம்பு

 

18 வயது முதல் 35 வயது வரை

 

 

விண்ணப்பப்படிவம் இத்திருக்கோவில் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் வேலை நேரத்தில் ரூபாய் 100 செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

 

செயல் அலுவலர்

அருள்மிகு சௌரிராஜப்பெருமாள் திருக்கோயில்

திருக்கண்ணபுரம் கிராமம்

நாகப்பட்டினம் வட்டம் மற்றும் மாவட்டம்

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 31.08.2022


தினத்தந்தி(01.08.2022)  செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு



 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here