தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூர் மாவட்டம் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் : 08.08.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

11

 

இடம்:  

தஞ்சாவூர் மாவட்டம்,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  வட்டார ஒருங்கிணைப்பாளர்

 

வயது வரம்பு

28 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

>  அரசு விதிகளின்படி

 

கல்வித்தகுதி

பட்டப்படிப்பு (ஏதாவது ஒரு பாடத்தில் ) மற்றும் குறைந்த பட்சம் ஆறு மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும் (MS Office)

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

எழுத்துத் தேர்வு & நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

 

இணை இயக்குனர் /திட்ட இயக்குனர் ,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ,

மகளிர் திட்டம் ,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

எண் 223 ,இரண்டாம்  தளம் ,

 மாவட்ட ஆட்சியராக பெருந்திட்ட வளாகம்

தஞ்சாவூர் 613 010

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

08.08.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT