நிறுவனத்தின்பெயர்:
அருள்மிகு கண்டேஸ்வர சுவாமி திருக்கோயில்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
தாமரங்கோட்டை பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> ஓதுவார்
சம்பளம்:
> ஓதுவார் (தேவாரம்)=>VII Pay matrix 13 5600 மற்றும் இதர படிகள்
கல்வித்தகுதி
1.தமிழ் மொழியை எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
2.மாநில அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலை அல்லது மாநில அரசால் நடத்தப்படும் பயிலகம் ஒன்றில் ஓதுவார் (தேவாரம்) படத்தில் 3 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
3.தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் வல்லமை பெற்று இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
05.09.2022 மாலை 5.45 மணிக்குள்
கருத்துரையிடுக