நிறுவனத்தின்பெயர்:
சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
02
இடம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம்,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)
40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது
சம்பளம்:
> Rs. 11,916/-
கல்வித்தகுதி
12TH
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு
அலகு ,
39/ 40 ,நேப்பால் தெரு ,
கள்ளக்குறிச்சி 606 202
விண்ணப்பிக்க கடைசி நாள்
30.08.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக