அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில்,திருப்பூர் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் :19.09.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில்

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

திருப்பூர் மாவட்டம்

 ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  ஓதுவார் 

 

சம்பளம்:

>  ஓதுவார் (தேவாரம்)=>Level 22 18500 - 58600

 

கல்வித்தகுதி

 

1.தமிழ் மொழியை எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 

2.மாநில அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலை அல்லது மாநில அரசால் நடத்தப்படும் பயிலகம் ஒன்றில் ஓதுவார் (தேவாரம்படத்தில் 3 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 

3.தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் வல்லமை பெற்று இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 19.09.2022 மாலை 5.45 மணிக்குள்

தினத்தந்தி(19.08.2022)  செய்தித்தாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT