அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு – 2022 – விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.08.2022

 

அருள்மிகு மாசாணியம்மன்  திருக்கோயிலில்  வேலைவாய்ப்பு – 2022 –    விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.08..2022

அருள்மிகு மாசாணியம்மன்  திருக்கோயிலில்  வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.   இவ்வேலைக்கு தகுதியான மற்றும் விண்ணப்பிக்க விருப்பவர்கள் இவ்வேலைவாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும். தமிழ்நாட்டை சோந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்படிவத்தின் விலை ரூ.100- பணம் செலுத்தி  கோயில் நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்ளவும். வேலை நாட்களில் சம்மபந்தப்பட்ட அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.08.2022

துறையின் பெயர்

அருள்மிகு மாசாணியம்மன்  திருக்கோயில்

இடம்

கோயம்புத்தூர்

 

பணியியன் பெயர்

·        ஒதுவார்

·        உதவி மின்பொறியாளார்

காலிபணியிடம்

02

தகுதி

·        தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

·        தேவார பாடாசலை மூன்று ஆண்டுகள்  பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

·        தொழிற்பயிற்சி நிறுவன சான்று

·        மின் உரிம்ம் வழங்கல் வாரியத்திடமிருந்து   சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

·        சம்பளம்

·         ஒதுவார்

·        ரூ.18600- .58600

·        உதவி மின் பொறியாளர்

·        ரூ.16600 - 52400

வயது

இல்லை

விண்ணப்பிக்கும் முறை

நேரடியாக

இதர தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

1.                விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.100/-

2.            கோயில் நிர்வாகத்திடம்  பெற்றுக்கொள்ளவும்

3.            நிர்வாகத்திடம் வரிசை  எண். இட்டு வழங்கப்படும் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்

4.            ஒவ்வொரு பதவிக்கும்  தனித்தனியாக   விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பம் பெற்றுக்கொள்ள வேண்டிய முகவரி

உதவி அலுவலர்/செயல் அலுவலர்

அருள்மிகு மாசாணியம்மன்  திருக்கோயிலில் 

ஆனைமலை

 

செய்திதாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT