அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி சென்னை வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் :21.08.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

பாடி சென்னை -50

பதவியின்பெயர்:

>  ஓதுவார்

 

சம்பளம்:

Pay Matrix 13 ரூ 12,600/- மற்றும் இதர படிகள்

 

கல்வித்தகுதி

 

1.தமிழ் மொழியை எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 

2.மாநில அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலை அல்லது மாநில அரசால் நடத்தப்படும் பயிலகம் ஒன்றில் ஓதுவார் (தேவாரம்) படத்தில் 3 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 

வயது வரம்பு

 

18 முதல் 35 மிகாமல் இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

செயல் அலுவலர்.அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் .

பாடி.

சென்னை 50

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 21.08.2022

தினத்தந்தி(30.07.2022) செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT