தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்:20.07.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

02

இடம்:  

திருநெல்வேலி,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  மீன்வள உதவியாளர்

சம்பளம்:

Rs. 15900 – 50400

கல்வித்தகுதி:

தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்,

மேலும் நீச்சல் மீன்பிடிப்பு வலை பின்னுதல் அருந்த வலைகளைப் பழுது பார்க்க தெரிந்திருக்கவேண்டும் மற்றும் மீன்வளத் துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

 

வயது

 

வயது 18 முதல் 34 வரை

 

விண்ணப்பிக்கும்முறை:

நேரிலோ அல்லது தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர்

மணிமுத்தாறு

அம்பாசமுத்திரம் தாலுகா

திருநெல்வேலி 627 421

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

20.07.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT