தமிழக மாவட்ட இளஞ்சிறார் நீதி குழுமம் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் :27.07.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதி குழுமம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

01

இடம்:  

கிருஷ்ணகிரி,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர்

 

சம்பளம்:

அரசு விதிகளின்படி

 

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (உயர்நிலை) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

வயது

 

40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் (30.06.2022)

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ,

No8&10, பார்த்து DRDA வணிகவளாகம் ,

மாவட்ட மைய நூலகம் எதிரில்,

கிருஷ்ணகிரி 635 002

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

27.07.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT