தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவண்ணாமலை வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்:25.07.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

பல்வேறு

 

இடம்:  

திருவண்ணாமலை மாவட்டம் , தமிழ்நாடு


பதவியின்பெயர்:

பருவகால பட்டியல் எழுத்தர்

பருவகால உதவுபவர்

பருவகால காவலர்

 

வயதுவரம்பு:

குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது

முப்பத்தி 37 இருக்க வேண்டும்

 

சம்பளம்:

பருவகால பட்டியல் எழுத்தர்-  ரூ5,285+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ120/-

 

பருவகால உதவுபவர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-

பருவகால காவலர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-


கல்வித்தகுதி:

8th ,12th,இளங்கலை அறிவியல் /வேளாண்மை பொறியியல்,

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


மண்டல மேலாளர் ,

மண்டல அலுவலகம் ,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ,

சிட்கோ  காம்ப்ளக்ஸ் ,

வேங்கிக்கால் ,

திருவண்ணாமலை -606 604

கடைசிநாள்:


25.07.2022



தினத்தந்தி(14.07.2022) நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு : 





Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT