தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
75
இடம்:
விருதுநகர் மண்டலம் , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
பருவகால பட்டியல் எழுத்தர்
பருவகால உதவுபவர்
பருவகால காவலர்
வயதுவரம்பு:
குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது
முப்பத்தி 37 இருக்க வேண்டும்
சம்பளம்:
பருவகால பட்டியல் எழுத்தர்- ரூ5,285+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ120/-
பருவகால உதவுபவர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-
பருவகால காவலர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-
கல்வித்தகுதி:
8th ,12th,இளங்கலை அறிவியல் /வேளாண்மை
பொறியியல்,
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மண்டல மேலாளர் ,
மண்டல அலுவலகம் ,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம் ,
விருது நகர் 626 002
கடைசிநாள்:
05.08.2022
தினமலர்(21.07.2022) செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கருத்துரையிடுக