என்எல்சி(NLC) இந்தியா நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அப்ரண்டிஸ் பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் :29.07.2022

  இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்எல்சிந்திய நிறுவனத்தில் 

தொழில் பழகுநர் சட்டம் 1961 இன் விதிகளுக்குட்பட்டு கீழ்கண்டபிரிவுகளில் 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்கள் 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


விண்ணப்பிக்க கடைசி நாள் :29.07.2022

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் தினத்தந்தி(19.07.2022)  செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT