நிறுவனத்தின்பெயர்:
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ,திருத்தணிகை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
திருத்தணிகை, திருவள்ளூர் மாவட்டம்,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
முதல்வர்
இளநிலை உதவியாளர் /
கணினி இயக்குபவர்
வயது வரம்பு(01.07.2022ன் படி)
குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம்35 வருடங்கள்
சம்பளம்:
முதல்வர்- ரூ 35,500/-
இளநிலை உதவியாளர் /
கணினி இயக்குபவர் - ரூ 15,500/-
கல்வித்தகுதி:
முதல்வர்:
முதுகலை ஆசிரியராக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
இளநிலை உதவியாளர் /
கணினி இயக்குபவர்
1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான
கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
2.அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட கணினி
அறிவியலில் பட்டயப் படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும்
3. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
01.08.2022 மாலை 5.45 மணி வரை
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
விரைவில் பதிவேற்றப்படும் |
தினகரன்(30.06.2022) நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கருத்துரையிடுக