தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் வேலைவாய்ப்பு கடைசிநாள்: 08.07.2022

 






நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

527

 

இடம்:  

தஞ்சாவூர்

 

பதவியின்பெயர்:

பருவகால பட்டியல் எழுத்தர்

பருவகால உதவுபவர்

பருவகால காவலர்

 

வயதுவரம்பு:

முப்பத்தி ஏழு வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

பருவகால பட்டியல் எழுத்தர்-  ரூ5,285+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ120/-

 

பருவகால உதவுபவர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-

பருவகால காவலர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-

 

கல்வித்தகுதி:

இளங்கலை அறிவியல் /வேளாண்மை பொறியியல்,8th ,12th

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

எண்-1 ,

சச்சிதானந்த மூப்பனார் ரோடு ,

தஞ்சாவூர் 613 001

 

கடைசிநாள்:

08.07.2022


தினத்தந்தி(22.06.2022) நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT