நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திருவட்டார் ஊராட்சி ஒன்றியம்
கன்னியாகுமரி மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
கன்னியாகுமரி மாவட்டம்
பதவியின்பெயர்:
பதிவுரு எழுத்தர்
வயதுவரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
ரூ 15,900/- 50,400 என்று ஊதிய ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும்
படிகளுடன்
கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ,
திருவட்டார் ,
கன்னியாகுமரி மாவட்டம் 629 177
கடைசிநாள்:
13.07.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக