நிறுவனத்தின்பெயர்:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவு திட்ட பிரிவின்கீழ் வேலைவாய்ப்பு
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
திருநெல்வேலி மாவட்டம்
பதவியின்பெயர்:
வட்டார அளவில் கணினி இயக்குபவர்
(block level data entry operator)
வயதுவரம்பு:
21 வயது முதல் 40 வயது வரை(01.07.2022 அன்று உள்ளபடி)
சம்பளம்:
ரூ 12000/-
கல்வித்தகுதி:
ஏதாவது ஒரு பல்கலைக் கழக பட்டப்படிப்பு
தட்டச்சு (தமிழ் மற்றும்
ஆங்கிலம் இளநிலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கணினி இயக்குவதில் MSஆபீஸ்
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித்தலைவர் ,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,
(சத்துணவு பிரிவு )
3வது தளம் ,
கொக்கிரகுளம் ,
திருநெல்வேலி -9
கடைசிநாள்:
05.07.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக