தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.07.2022


 

நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

15

 

இடம்:  

தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

புவியியல் தகவல் அமைப்பு நிபுணர்

சுற்றுச்சூழல் அறிவியல் நிபுணர்(மாசு)

காலநிலை நிபுணர்

நீரியல் ஆலோசகர்

கட்டிட பொறியாளர்

புவியியலாளர்

பொருளாதார நிபுணர்

உயிரின அறிவியல் நிபுணர்

மீன்வள நிபுணர்

தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்

கணினி அமைப்பு ஆய்வாளர்

தரவு நுழைவு ஆபரேட்டர்

சட்ட நிபுணர்

கணக்காளர்

வயதுவரம்பு:

அரசு விதிகளின்படி

சம்பளம்:

ரூ 25,320 to 60,000/-

கல்வித்தகுதி:

Ph.D ,M.Tech,M.E,M.Sc ,BE,MCA,BCA,

LLB/BL,CA/ICWA

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

 

கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் உறுப்பினர் செயலாளர்,

தமிழ்நாடு மாநில ஈர நில ஆணையம் ,பனகல் மாளிகை ,

சைதாப்பேட்டை,

சென்னை 600 015

 

கடைசிநாள்:

07.07.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


நாளிதழ்களில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு:Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT