மயிலாடுதுறை மாவட்டம் - கணினி இயக்குபவர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் வேலை - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை யில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் – 04.07.2022

 

மயிலாடுதுறை  மாவட்டம் -  கணினி  இயக்குபவர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் வேலை -  சமூக நலன் மற்றும்  மகளிர் உரிமைத்துறை யில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் – 04.07.2022

மயிலாடுதுறை மாவட்டத்தில்  உள்ள மாவட்ட  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.   இவ்வேலைக்கு தகுதியான மற்றும் விண்ணப்பிக்க விருப்பவர்கள் இவ்வேலைவாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும். மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வேலைவாய்ப்பினை வெளியிட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க்வும். விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களில் சம்மபந்தப்பட்ட அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.07.2022

துறையின் பெயர்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

 

இடம்

மயிலாடுதுறை

 

பணியியன் பெயர்

பாதுகாப்பு அலுவலர்

கணினி இயக்குபவர்

 

காலிபணியிடம்

பாதுகாப்பு அலுவலர் -1

கணினி இயக்குபவர் -1

 

தகுதி

பாதுகாப்பு அலுவலர்

முதுகலைப்படிப்பு

கணினி இயக்குபவர்

தட்டச்சில்(தமிழ் மற்றும் ஆங்கிலம்  சீனியர்)

சம்பளம்

பாதுகாப்பு அலுவலர் –ரூ.30000

கணினி இயக்குபவர் –ரூ.12000

வயது

அரசு விதிகளின் படி

விண்ணப்பிக்கும் முறை

தபால் மூலம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மாவட்ட சமூக நல அலுவலகம்

கதவுஎண். 3ஃ264, குமரன் தெரு

சீனவாசபுரம்

மயிலாடுதுறை - 609001

 

அதிகாரபூர்வ இணையதளம்

 

இங்கே கிளிக் செய்யவும்

 கணினி இயக்குபவர் 

அதிகாரபூர்வ அறிவிப்பு –மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும்

பாதுகாப்பு அலுவலர்

அதிகாரபூர்வ அறிவிப்பு –  மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும்

 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT