ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கன்னியாகுமரி மாவட்டம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:05.07.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கன்னியாகுமரி மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:  

கன்னியாகுமரி மாவட்டம் 


பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்


வயதுவரம்பு:

18 முதல் 37 வயது வரை


சம்பளம்:

தமிழக அரசின் விதிகளின்படி


கல்வித்தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

ஆணையாளர்

 ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

கிள்ளியூர்

கன்னியாகுமரி மாவட்டம் 629 157

 

கடைசிநாள்:

05.07.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT