கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு -ஸ்டெனோ டைபிஸ்ட்- விண்ணப்பிக்க கடைசி நாள்:30.06.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

கரூர் மாவட்ட நீதிமன்றம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

08

 

இடம்:  

கரூர்

 

பதவியின்பெயர்:

சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III

 

வயதுவரம்பு:

18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

நிலை 10 ரூபாய் 20,600- 65,500

 

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

 

மாவட்ட நீதிபதி ,

மாவட்ட நீதிமன்றம் ,

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ,

தாந்தோன்றி மலை ,

கரூர் 639 007

 

கடைசிநாள்:

30.06.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT