நிறுவனத்தின்பெயர்:
நீலகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
நீலகிரி
பதவியின்பெயர்:
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
(Legal-Cum Probation Officer)
வயதுவரம்பு:
40 வயதிக்குட்பட்டவரக இருக்க வேண்டும்
சம்பளம்:
ரூ 21,000/-
கல்வித்தகுதி:
B.L/L.L.B ( REGULAR)
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலம்
க,எண் 19,மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம் ,
பிங்கர் போஸ்ட் ,உதகமண்டலம்
நீலகிரி மாவட்டம்
கடைசிநாள்:
25.06.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு /
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக