நிறுவனத்தின்பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கன்னியாகுமரி மாவட்ட
நலவாழ்வு சங்கம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு(ஒப்பந்த அடிப்படையில்)
மொத்தகாலியிடங்கள்:
20
இடம்:
கன்னியாகுமரி மாவட்டம் ,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
பல் மருத்துவ உதவியாளர்
வாகன துலக்கினர்
வாகன ஆய்வக உதவியாளர்
நகர்ப்புற சுகாதார செவிலியர்
வயதுவரம்பு:
18 வயது முதல் 37 வயது வரை
சம்பளம்:
ரூ 5000/- முதல் 14,000/- வரை
கல்வித்தகுதி:
8th ,10th ,Nursing
விண்ணப்பிக்கும்முறை:
தபால்/email
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
கிருஷ்ணன் கோயில் நாகர்கோவில் 629 001
கன்னியாகுமரி மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி நாள்
07.07.2022
நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
கருத்துரையிடுக