டிரைவர் வேலை – காந்தி கிராம்
கிராமிய பல்கலைக்கழகம் , திண்டுக்கல் – நேர்முகத்தேர்வு
நாள் 30.06.2022
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் ஒட்டுநர் பணியிடம் நிரப்புவதற்கு தகுதியானவர்கள் கோரி அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது
வேலையின் பெயர்
ஓட்டுநர்
நிறுவனத்தின் பெயர்
காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம் , திண்டுக்கல்
காலிபணியிடம்
1
வயது
25 -35 வயது வரை இருக்க வேண்டும்
கல்வி தகுதி
·
12 ஆம் வகுப்பு
·
கனகரக ஒட்டுநர் உரிம்ம்
சம்பளம்
ரூ.615 – நாள் ஒன்றுக்கு
தேர்தெடுக்கும் முறை
நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள்
·
கல்வி தகுதிச்சான்று
·
ஒட்டுநர் பணி சான்று
·
ஆதார் கார்
·
போட்டோ
·
ஆகியவை யின் அசல் மற்றும்
நகல்
நேர்முகத்தேர்வு நடைபெறும்
இடம்
விருந்தினர் மாளிகை
பல்கலைக்கழக வளாகம்,
காந்திகிராம் கிராமிய
பல்கலைக்கழகம்
காந்தி கிராம்ம்
திண்டுக்கல்
நேர்முகத்தேர்வு நடைபெறும்
நாள் மற்றும் நேரம்
நாள் - 30.06.2022
நேரம் 10 மணி
அதிகாரபூர்வ இணையதளம்
|
|
அதிகாரபூர்வ அறிவிப்பு
–பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக