பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கம்வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:07.07.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு(ஒப்பந்த அடிப்படையில்)

 

மொத்தகாலியிடங்கள்:

20

 

இடம்:  

கன்னியாகுமரி மாவட்டம் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

பல் மருத்துவ உதவியாளர்

வாகன துலக்கினர்

வாகன ஆய்வக உதவியாளர்

நகர்ப்புற சுகாதார செவிலியர்

 

வயதுவரம்பு:

18 வயது முதல் 37 வயது வரை

 

சம்பளம்:

ரூ 5000/- முதல் 14,000/- வரை

 

கல்வித்தகுதி:

8th ,10th ,Nursing

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்/email

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத்தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

 

நிர்வாக செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்

மாவட்ட நல்வாழ்வு சங்கம்

துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்

கிருஷ்ணன் கோயில் நாகர்கோவில் 629 001

கன்னியாகுமரி மாவட்டம்

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

07.07.2022


நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 





Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT