திருநெல்வேலி மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு வேலைவாய்ப்பு - உறுப்பினர் பதவி – விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2022

 

திருநெல்வேலி மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு வேலைவாய்ப்பு -  உறுப்பினர் பதவி – விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2022

திருநெல்வேலி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்கழு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.. திருநெல்வேலி மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள 2 உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மக்கள் சேவையில் பணியாற்றிய அனுபவத்துடனும் மற்றும் திருநெல்வேலி மாவட்ட சேர்ந்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.நிறுவனத்தின்  பெயர்

திருநெல்வேலி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்கழு

பதவி பெயர்

உறுப்பினர்

காலி பணியிடம்

02

வயது

62-க்கு மிகாமல் இருக்க வேண்டும்

தகுதி

·         வான் ,சாலை மற்றும் நீர் வழிப்போக்குவரத்துத்துறை,

·         தபால்த்துறை, தந்தித்துறை

·         தொலைப்பேசித்துறை, குடிநீர் மற்றும்

·         மின்சாரத்துறை,பொது துப்புரவு மற்றும்

·         சுகாதாரத்தஐற , மருத்துவத்துறை, குடிநீர் மற்றும்

·         மின்சார வாரியத்துறை,  காப்பீட்டுக்கழகம்,

·         கல்வித்துறை, வீட்டுவசதித்துறை மற்றும்

·          ரியல் எஸ்டேட் போன்ற த்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க

நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்

அனுப்ப வேண்டிய முகவரி

தலைவர்

திருநெல்வேலி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்கழு

ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,

பாளையங்கோட்டை,

திருநெல்வேலி-627002

 

அதிகாரப்ப்பூர்வ அறிவிப்பு                கிளிக் செய்யவும்

விண்ணப்பம் பதிவிறக்கம்

செய்ய                                                              - கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT