அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை – 13331
காலி பணியிடங்கள் – தமிழக அரசு
பள்ளியில் வேலை – இடைநிலை – பட்டதாரி ஆசிரியர் தேவை
தகுதியும் விருப்பமும் உள்ள ஆசிரியர்கள் தவறாது இவ்வாய்ப்பை தவற விடாதீர்கள்
மொத்த காலிபணியிடங்கள் – 13331
நிறுவனத்தின் பெயர்
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை
வேலையின் பெயர்
இடைநிலை – பட்டதாரி ஆசிரியர்- முதுநிலை ஆசிரியர்
தகுதி
·
இடைநிலை ஆசிரியர் தகுதி
·
பட்டாதாரி ஆசிரியர் தகுதி
·
முதுநிலை ஆசிரியர் தகுதி
ஊதியம்
·
மதிப்பூதியம்
·
இடைநிலை ஆசிரியர் - 7500
·
பட்டாதாரி ஆசிரியர் -10000
·
முதுநிலை ஆசிரியர் -12000
இப்பதவி மேலாண்மை குழு மூலம் நிரப்பிட உள்ளது
மேலும் அறிந்து – கீழே
கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை
கவனமாக படித்து
தெரிந்துக்கொள்ளவும்.
அதிகாரபூர்வ இணையதளம்
|
|
அதிகாரபூர்வ அறிவிப்பு
–பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக