திருவள்ளுர் மாவட்டம் – அம்பத்தூர் தொழிற் பயிற்சி நிலையம்(மகளிர்) வேலைவாய்ப்பு - பயிற்றுநர் மற்றும் பல வேலைகள் – விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2022

 

திருவள்ளுர் மாவட்டம் – அம்பத்தூர் தொழிற் பயிற்சி நிலையம்(மகளிர்) வேலைவாய்ப்பு -  பயிற்றுநர் மற்றும் பல  வேலைகள்  – விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2022


திருவள்ளுர் மாவட்ட அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது..  பிபிபி ஸ்கிமில் தற்காலிக பயிற்றுநர்(கட்டிட வரையாளர் மற்றும் தையல் பயிற்சி பயிற்றுநர்) பதவிகள் நிரப்ப பட உள்ளன.



நிறுவனத்தின்  பெயர்

அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையம்

பதவி பெயர்

பயிற்றுநர்

காலி பணியிடம்

03

வயது

அரசு விதிமுறைகளின்படி

தகுதி

பயிற்றுநர் (கட்டிட வரைவாளர்)

சிவில் பெரறியியல் படிப்பு

பணி அனுபவம்

என்.டி.சி

என்.ஏ.சி

சம்பளம்

ரூ.14000

விண்ணப்பிக்க

தபால் மூலமாகவோ அனுப்பலாம்

அனுப்ப வேண்டிய முகவரி

முதல்வர்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்)

அம்பத்தூர்

சென்னை – 600098

விண்ணப்பிக்க கடைசி நாள்

30.06.2022

 

அதிகாரப்ப்பூர்வ அறிவிப்பு                கிளிக் செய்யவும்

விண்ணப்பம் பதிவிறக்கம்

செய்ய                                                 - கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT