சென்னை மாவட்டம் – மாவட்ட சமூக நலத்துறை வேலைவாய்ப்பு - பாதுகாவலர் , பன்முக உதவியளார் மற்றும் பல வேலைகள் – விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2022

 

சென்னை  மாவட்டம் – மாவட்ட சமூக நலத்துறைவேலைவாய்ப்பு -   பாதுகாவலர் , பன்முக உதவியளார் மற்றும் பல வேலைகள் – விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2022


சென்னை மாவட்ட  சமூக நலத்துறை வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது..  பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் வன்முறையால் பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு24 மணி நேரமும் உடனடி மற்றும்  அவசர சேவைகள் செய்வதற்காக பெண்கள் உதவி மையத்தை  அமைக்க ஒரு திட்டத்தை அரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சம் மருத்துவ உதவி, சட்ட ஆலோசனை உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆலோசனை  ஆகியவை மகளிர் பயனைடயும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.மொத்த பணியிடங்கள் - 20

நிறுவனத்தின்  பெயர்

மாவட்ட  சமூக நலத்துறை

பதவி பெயர்

பன்முக உதவியாளர் ( Multi purpose Helper)

பாதுகாவலர்(security Guard)

வழக்கு அலுவலர்(case worker)

மைய நிர்வாகி(Centre administrator)

மூத்த ஆலோசகர்( Senior Counsellor)

 

காலி பணியிடம்

·         பன்முக உதவியாளர் ( Multi purpose Helper) -  03

·         பாதுகாவலர்(security Guard) -04

·         வழக்கு அலுவலர்(case worker)-11

·         மைய நிர்வாகி(Centre administrator) -01

·         மூத்த ஆலோசகர்( Senior Counsellor)-01

வயது

அரசு விதிமுறைகளின்படி

தகுதி

பன்முக உதவியாளர் ( Multi purpose Helper)

·         சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

·         ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

 

பாதுகாவலர்(security Guard)

·         ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

·         ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம்

வழக்கு அலுவலர்(case worker)

·         சமூக பணியில்இளங்கலை பட்டம்

·        ஒரு வருட  முன் அனுபவம்

மைய நிர்வாகி(Centre administrator)

·         சமூக பணியில் முதுகலை பட்டம்

·        நான்கு வருட முன் அனுபவம்

 

மூத்த ஆலோசகர்( Senior Counsellor)

·         சமூக பணியில் முதுகலை பட்டம்

·        ஒரு வருட முன் அனுபவம்

சம்பளம்

·         பன்முக உதவியாளர் ( Multi purpose Helper) -  ரூ.6400

·         பாதுகாவலர்(security Guard) - ரூ.10000

·         வழக்கு அலுவலர்(case worker)- ரூ.15000

·         மைய நிர்வாகி(Centre administrator) - ரூ.30000

·         மூத்த ஆலோசகர்( Senior Counsellor)- ரூ.15000

 

விண்ணப்பிக்க

தபால் மூலமாகவோ  மற்றும் மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்

அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட சமூக நல அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் வளாகம்

8-வது தளம்

சிங்காரவேலன் மாளிகை

இராஜாஜி சாலை

சென்னை – 600001

மின்னஞ்சல் முகவரி  - chndswo4568@gmail.com

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

30.06.2022

 

அதிகாரப்ப்பூர்வ அறிவிப்பு                கிளிக் செய்யவும்

விண்ணப்பம் பதிவிறக்கம்

செய்ய                                                            - கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT