நிறுவனத்தின்பெயர்:
தெ.தி.இந்துக் கல்லூரி
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
3
இடம்:
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
பதவியின்பெயர்:
தட்டச்சர்
நூலக உதவியாளர்
பெருக்குபவர்
வயதுவரம்பு:
18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் (30.06.2022)
சம்பளம்:
குறிப்பிடவில்லை
கல்வித்தகுதி:
தட்டச்சர் - பத்தாம் வகுப்பு. தட்டச்சு இளநிலை தமிழ் மற்றும் ஆங்கிலம், ஏதாவது
தட்டச்சு முதுகலை
நூலக உதவியாளர் - பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுந்திருக்க வேண்டும்
பெருக்குபவர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
தெ.தி.இந்துக் கல்லூரி
நாகர்கோவில்
கன்னியாகுமரி – 629 002
கடைசிநாள்:
17.06.2022
செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு:
கருத்துரையிடுக