இந்திய மருத்துவம் ஓமியோபதி துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வேலைவாய்ப்பு கடைசிநாள்: 20.06.2022

 நிறுவனத்தின்பெயர்:  

இந்திய மருத்துவம் ஓமியோபதி துறை ஆராய்ச்சி 

மற்றும் மேம்பாட்டுப் பிரிவு

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

15

 

இடம்:  

சென்னை

 

பதவியின்பெயர்:

பல்நோக்கு பணியாளர்

காவலர்

விலங்கு காப்பாளர்

 

வயதுவரம்பு:

18-32 வயதுவரை (பொது பிரிவு) ஏனைய பிரிவினருக்கு 59 வயதாகும்.

 

சம்பளம்:

ரூ 8,000/-

 

கல்வித்தகுதி:

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

உயர் கல்வி பயின்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

முதன்மை ஆராய்ச்சி அலுவலர்/இயக்குனர்,

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டுப் பிரிவு,

அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை ,

அரும்பாக்கம் ,

சென்னை - 600106.

 

கடைசிநாள்:

20.06.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT