திண்டுக்கல் மாவட்ட வேலை - வருவாய்த்துறை(Revenue department)
–கிராம உதவியாளர் வேலை (Village Assistant) விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2022.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில்
வேலை - வருவாய்த்துறை(Revenue department)
–கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன்.
உரிய தகுதியுடையவர்கள் மட்டும் விண்ணப்பக்கவும். இது முன்னுரிமை
அடிப்படையில் காலிபணியிடங்கள் நிரப்படும்.
நிறுவனத்தின்பெயர்:
வருவாய்த்துறை(Revenue department)
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
02
இடம்:
திண்டுக்கல்
பதவியின்பெயர்:
கிராம உதவியாளர் வேலை (Village Assistant)
வயதுவரம்பு:
18 முதல் 35 வரை
காலி பணியிடங்கள்
கிராம உதவியாளர் வேலை (Village Assistant) - 02
சம்பளம்:
அரசு விதிகளின்படி
கல்வித்தகுதி:
·
5ஆம் தேர்ச்சி
·
வேலைவாய்ப்பு அலுவலத்தில் நாளது தேதி வரை பதிவு செய்து இருக்கவேண்டும்.
·
மிதி வண்டி ஓடத் தெரிய வேண்டும்
·
தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
·
பெரியூர் கிராமம் ,தாண்டிக்குடி கிராமத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
.
விண்ணப்பிக்கும்முறை:
OFFLINE
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்:
02.05.2022
விண்ணப்பிக்க கடைசி நாள்
16.05.2022
அனுப்ப வேண்டிய
ஆவணங்கள் மற்றும் முகவரி
சாதிச்சான்று நகல்
கல்விதகுதி சான்று நகல்
இருப்பிடச்சான்று நகல்
வயதுச்சான்று நகல் அகியவை இணைத்து
கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குஅனுப்பி வைக்கப்பட வேண்டும்
16.05.2022- மாலை 5.00க்குள் அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் -
அதிகாரப்பூர்வ அறிவிப்பு –
கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக