அரியலூர் வேலை - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – பகுதி நேர தூய்மை பணியாளர் வேலை (sanitary worker) விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022.

 

அரியலூர் வேலை -  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – பகுதி நேர தூய்மை பணியாளர் வேலை (sanitary worker) விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022. அரியலூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை வாய்ப்பு -மொத்த பணியிடங்கள் - 15

அரியலூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை பகுதி நேர துப்புரவு பணியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன்.

உரிய தகுதியுடையவர்கள் மட்டும் விண்ணப்பக்கவும்.  இது ஒப்பந்த அடிப்படையில்   காலிபணியிடங்கள் நிரப்படும்.

நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, அரியலூர்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

11

 இடம்:  

அரியலூர் 

பதவியின்பெயர்:

பகுதி நேர துப்புரவு பணியாளர்

வயதுவரம்பு:

18 முதல் 35 வரை

 

காலி பணியிடங்கள்

பகுதி நேர துப்புரவு பணியாளர் - 10

சம்பளம்:

1.  பகுதி நேர துப்புரவு பணியாளர் - Rs.3000/-

கல்வித்தகுதி:

 

தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்    

 

  

விண்ணப்பிக்கும்முறை:

OFFLINE

 

   

தேர்வுமுறை:

நேர்காணல்

 

   

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்:

05.05.2022

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

30.05.2022

அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்

சிறுபான்மையினா நல அலுவலர்,

மாவட்ட ஆட்சியரகம்

அரியலூர்

 

அதிகாரப்பூர்வ இணையதளம்  -

கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – 

கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT