திண்டுக்கல் மாவட்ட வேலை - வருவாய்த்துறை(Revenue department) –கிராம உதவியாளர் வேலை (Village Assistant) விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2022.

திண்டுக்கல் மாவட்ட வேலை -  வருவாய்த்துறை(Revenue department) –கிராம உதவியாளர் வேலை (Village Assistant) விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2022.

 திண்டுக்கல் மாவட்ட வேலை -  வருவாய்த்துறை(Revenue department) –கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு -மொத்த பணியிடங்கள் - 02

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில்  வேலை -  வருவாய்த்துறை(Revenue department) –கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன்.

உரிய தகுதியுடையவர்கள் மட்டும் விண்ணப்பக்கவும்இது முன்னுரிமை அடிப்படையில்   காலிபணியிடங்கள் நிரப்படும்.

நிறுவனத்தின்பெயர்:  

வருவாய்த்துறை(Revenue department)

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 இடம்:  

திண்டுக்கல்

பதவியின்பெயர்:

கிராம உதவியாளர் வேலை (Village Assistant)

வயதுவரம்பு:

18 முதல் 35 வரை

 

காலி பணியிடங்கள்

கிராம உதவியாளர் வேலை (Village Assistant) - 02

சம்பளம்:

அரசு விதிகளின்படி

 

கல்வித்தகுதி:

·         5ஆம் தேர்ச்சி

·         வேலைவாய்ப்பு அலுவலத்தில் நாளது தேதி வரை பதிவு செய்து இருக்கவேண்டும்.

·         மிதி வண்டி ஓடத் தெரிய வேண்டும்

 

·        தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்    

·         பெரியூர் கிராமம் ,தாண்டிக்குடி கிராமத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

.

  

விண்ணப்பிக்கும்முறை:

OFFLINE

 

   

தேர்வுமுறை:

நேர்காணல்

 

   

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்:

02.05.2022

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

16.05.2022

அனுப்ப வேண்டிய  ஆவணங்கள் மற்றும் முகவரி

சாதிச்சான்று நகல்

கல்விதகுதி சான்று நகல்

இருப்பிடச்சான்று நகல்

வயதுச்சான்று நகல் அகியவை இணைத்து

கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குஅனுப்பி வைக்கப்பட வேண்டும்

16.05.2022- மாலை 5.00க்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்  -

கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கிளிக் செய்யவும்



Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT