திருவாரூர் இந்து சமய அறநிலைய துறை வேலைவாய்ப்பு கடைசிநாள்: 30.05.2022

 

நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலைய துறை 

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

04

 

இடம்:  

உதவி ஆணையர் அலுவலகம் , திருவாரூர் 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்


வயதுவரம்பு:

18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

அலுவலக உதவியாளர் - ரூ15,700 – 50,000/- (LEVEL-1)

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர்  - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும் 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

 உதவி ஆணையர் , இந்து சமய அறநிலையத்துறை 

2.புது தெரு,மயிலாடுதுறை சாலை ,

திருவாரூர் 610 001


கடைசிநாள்:

30.05.2022


நாளிதழ்களில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT