இந்து சமய அறநிலைய துறை கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :30.05.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலைய துறை கிருஷ்ணகிரி

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

10

 

இடம்:  

உதவி ஆணையர் அலுவலகம் கிருஷ்ணகிரி

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

இரவு காவலர் 

வயதுவரம்பு:

18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

அலுவலக உதவியாளர் - ரூ15,700 – 50,000/- (LEVEL-1)

 இரவு காவலர்- ரூ15,700 – 50,000/- (LEVEL-1)

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர்  - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும் 

 இரவு காவலர்- எட்டாம் வகுப்பு தெர்ச்சியின்மை ,மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராகவும் ,நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

உதவி ஆணையர் 

இந்து சமய அறநிலையத் துறை

க.எண்  1/304-4 ,

 3-வது குறுக்கு தெரு 

இராஜாஜி நகர் 

ராயக்கோட்டை ரோடு 

கிருஷ்ணகிரி 635 002 

 

கடைசிநாள்:

30.05.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் 

செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக்

 செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here