கந்தசாமிக்கண்டர் கல்லூரியில் வேலை – நாமக்கல் வேலை -அலுவலக உதவியாளர் வேலை மற்றும் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் கடைசி தேதி 19.05.2022.

 

கந்தசாமிக்கண்டர் கல்லூரியில் வேலை – நாமக்கல் வேலை -அலுவலக உதவியாளர் வேலை மற்றும் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் கடைசி தேதி 19.05.2022.

 


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தசாமிக்கண்டா கல்லூரியில்  அலுவலக உதவியாளர் , பெருக்குபவர்தோட்டக்காரர்,துப்புறவாளர்

நீராளர்,காவலர்,விளையாட்டு குறியீட்டாளர் ஆகிய காலிபணியிடங்களக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருநது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின்பெயர்:  

கந்தசாமிக்கண்டர்கல்லூரி

 

வேலைவகை:

தமிழ்நாடுஅரசுஉதவிபெரும்கல்லூரி

 

மொத்தகாலியிடங்கள்:

20

 

இடம்:  

வேலூர்(நாமக்கல்)

 

பதவியின்பெயர்:

·         அலுவலகஉதவியாளர்

·         பெருக்குபவர்

·         தோட்டக்காரர்

·         துப்புறவாளர்

·         நீராளர்

·         காவலர்

·         விளையாட்டுகுறியீட்டாளர்

 

வயதுவரம்பு:

40வயதிற்குள்இருக்கவேண்டும்

 

சம்பளம்:

ரூ15,700 – 50,000/-

 

கல்வித்தகுதி:

 

அலுவலகஉதவியாளர் - 8-ஆம்வகுப்புதேர்ச்சி

 

பெருக்குபவர் - தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்

 

தோட்டக்காரர் - தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்

 

துப்புறவாளர் - தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்

 

நீராளர் - தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்

 

காவலர் - தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்

 

விளையாட்டுகுறியீட்டாளர் - தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

25 ரூ. தபால் தலை ஒட்டிய சுய  முகவரியுடன்  அஞ்சல் உறையுடன் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பகட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டியமுகவரி:

 

செயலாளர்

கந்தசாமிக்கண்டர்கல்லூரிவேலூர் (நாமக்கல்) - 638182

 

கடைசிநாள்:

19.05.2022

 

தினமணி (04.05.2022)செய்திதாளில் வெளியான 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

 
 

 

 

 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT