கோவில்பட்டி வேலை – அலுவலக உதவியாளர் வேலை – அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரி கோவில்பட்டி – விண்ணப்பிக்க கடைசி நாள் 13.06.2022
கோவில் பட்டி அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதால் தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கவும்
நிறுவனத்தின்பெயர்:
அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வேலைவகை:
தமிழ்நாடுஅரசு
மொத்தகாலியிடங்கள்:
1
இடம்:
கோவில்பட்டி
பதவியின்பெயர்:
அலுவலக உதவியாளர்
(மிகவும்பிற்படுத்தப்பட்டோர்மற்றும்சிறுபான்மையினர்)
வயதுவரம்பு:
34 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
ரூ15,700 – 50,000/-
கல்வித்தகுதி:
8-ஆம்வகுப்புதேர்ச்சி
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பகட்டணம் : ----
தேர்வுமுறை:
எழுத்துதேர்வும், நேர்முகத்தேர்வும்
அனுப்பவேண்டியமுகவரி:
முதல்வர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோவில்பட்டி
- 628503
கடைசிநாள்:
13.06.2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம் - கிளிக் செய்யவும்
official announcement newspaper image:
கருத்துரையிடுக