அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி
வேலைவாய்ப்பு -2022 – Data entry operator and more jobs
மொத்த காலிபணியிடங்கள் –
17
நேர்காணல் நாள் 08.06.2022
நேரம் காலை 10.00 மணி
முதல் 1.00மணி வரை
நிறுவனத்தின் பெயர்
அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வேலூர்
பணியிடம்
வேலூர்
மொத்த காலி பணியிடம்
17
பதவியின் பெயர்
1.
Palliative care Hospital Workers
2.
Psychologist
3.
Social Worker
4.
Data Entry Operator
5.
Hospital Worker
6.
Sanitory Worker
7.
MPHW
பணியிடங்களின் எண்ணிக்கை
·
Palliative care Hospital Workers - 02
·
Psychologist - 02
·
Social Worker -02
·
Data Entry Operator -01
·
Hospital Worker - 04
·
Sanitary Worker -04
·
MPHW -02
சம்பளம்
v Palliative care Hospital Workers
ü Rs. 8,500
v Psychologist
ü Rs.18,000
v Social Worker
ü Rs.18,000
v Data Entry Operator
ü Rs.10,000
v Hospital Worker
ü Rs.8500
v Sanitory Worker
ü Rs.8500
v MPHW
ü RS.8500
நேர்காணல் நடைபெறும்
இடம்
அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
வேலூர் - 11
மேற்கண்ட பணிகளுக்கு உரிய
கல்வி தகுதியுடையவர்கள்
Ø கல்வி சான்று
Ø இருப்பிடச்சான்று
Ø சாதிச்சான்று
Ø ஆதார் அட்டை நகல்
இவற்றின் 3 நகல்களுடன் முதல்வருக்கு முகவிரியிடப்பட கடிதம் ஒன்றும்
அக்கடிதத்தில் மேற்கண்ட தற்காலிக பணியினை வழங்க கோரும் விண்ணப்பத்துடன் இம்
மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக அலுவலகத்தில் மேற்கண்ட நாளில் தவறாமல் கலந்து கொள்ளவும்.
செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கருத்துரையிடுக