இந்தியன் வங்கி சுய வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயிற்றுநா் வேலை -இவ்வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள் விண்ணப்பிக்கவும்.
நிறுவனத்தின்பெயர்:
இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்புபயிற்சிநிறுவனம்
வேலைவகை:
இந்தியஅரசு
மொத்தகாலியிடங்கள்:
குறிப்பிடவில்லை
இடம்:
விழுப்புரம்
பதவியின்பெயர்:
பயிற்றுநர்
வயதுவரம்பு:
22 - 40 வயதுவரை
சம்பளம்:
ரூ20,000/-
கல்வித்தகுதி:
(i)
விவசாயம்
/ கால்நடை
/ தோட்டக்கலைதுறையில்இளங்கலைபட்டம்
/ சமூகசேவை
/ ஊரகவளர்ச்சி
/ சமூகவியல்
/ உளவியல்ஆகியபடிப்பில்ஏதாவதுஒன்றில்முதுகலைபட்டம்மற்றும்
B.A. / B.Ed.
(ii)
பயிற்சிஅளிப்பதில்முன்அனுபவம்பெற்றிருக்கவேண்டும்.
(iii)
வாகனஓட்டுநர்உரிமம்பெற்றிருக்கவேண்டும்.
(iv)
கணினிஇயக்குவதில்னாலதேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்
(v)
தமிழில்
/ ஆங்கிலத்தில்தட்டச்சுதெரிந்திருக்கவேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
/ நேரில்
விண்ணப்பகட்டணம் : ----
தேர்வுமுறை:
எழுத்துதேர்வுமற்றும்நேர்காணல்
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் மற்றும்
அனுப்பவேண்டியமுகவரி:
இந்தியன்வங்கி
சுயவேலைவாய்ப்புபயிற்சி
நிறுவனம்
எண்
5, மாம்பழப்பட்டுசாலை,
அலமேலுபுரம், விழுப்புரம்
கடைசிநாள்:
08.06.2022
கருத்துரையிடுக