இந்தியன் வங்கி வேலை - விழுப்புரம் வேலை - பயிற்றுநா் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் 08.06.2022

 இந்தியன் வங்கி சுய வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயிற்றுநா்  வேலை  -இவ்வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள் விண்ணப்பிக்கவும்.

நிறுவனத்தின்பெயர்:  

இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்புபயிற்சிநிறுவனம்

 

வேலைவகை:

இந்தியஅரசு

 

மொத்தகாலியிடங்கள்:

குறிப்பிடவில்லை

 

இடம்:  

விழுப்புரம்

 

பதவியின்பெயர்:

பயிற்றுநர்

 

வயதுவரம்பு:

22 - 40 வயதுவரை

 

சம்பளம்:

ரூ20,000/-

 

கல்வித்தகுதி:

 

(i)                 விவசாயம் / கால்நடை / தோட்டக்கலைதுறையில்இளங்கலைபட்டம் / சமூகசேவை / ஊரகவளர்ச்சி / சமூகவியல் / உளவியல்ஆகியபடிப்பில்ஏதாவதுஒன்றில்முதுகலைபட்டம்மற்றும் B.A. / B.Ed.

 

(ii)               பயிற்சிஅளிப்பதில்முன்அனுபவம்பெற்றிருக்கவேண்டும்.

(iii)             வாகனஓட்டுநர்உரிமம்பெற்றிருக்கவேண்டும்.

(iv)             கணினிஇயக்குவதில்னாலதேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்

(v)               தமிழில் / ஆங்கிலத்தில்தட்டச்சுதெரிந்திருக்கவேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால் / நேரில்

 

 

விண்ணப்பகட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

எழுத்துதேர்வுமற்றும்நேர்காணல்

 

 

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் மற்றும்

அனுப்பவேண்டியமுகவரி:

இந்தியன்வங்கி சுயவேலைவாய்ப்புபயிற்சி நிறுவனம்

எண் 5, மாம்பழப்பட்டுசாலை,

அலமேலுபுரம், விழுப்புரம்

 

கடைசிநாள்:

08.06.2022

 

 

 

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT