திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.05.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

திருப்பூர் மாவட்ட வருவாய்துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

24

 

இடம்:  

திருப்பூர்

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

வயதுவரம்பு:

குறைந்தபட்ச வயது 18

அதிகபட்ச வயது 37

சம்பளம்:

அரசு விதிகளின் படி

 

கல்வித்தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்

ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும் (கட்டாயமல்ல)

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

 

மாவட்ட ஆட்சியர் ,

வருவாய்த்துறை (அ பிரிவு),

 அறை எண்  224 ,இரண்டாவது தளம்,

 மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

பல்லடம் ரோடு ,

திருப்பூர் 641604

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் :

 

15.05.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT