நிறுவனத்தின்பெயர்:
யூ.பி.எஸ்.சி
வேலைவகை:
இந்திய அரசு
மொத்தகாலியிடங்கள்:
27
இடம்:
குறிப்பிடவில்லை
பதவியின்பெயர்:
நிர்வாக அதிகாரி
உதவி பேராசிரியர்
வயதுவரம்பு:
நிர்வாக அதிகாரி - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
உதவி பேராசிரியர் - 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
அரசு விதிகளின்படி
கல்வித்தகுதி:
நிர்வாக அதிகாரி பிரிவிற்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு
உதவி பேராசிரியர் பதவிக்கு யுனானி மருத்துவ படிப்பு முடித்திருக்க
வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம் :
ரூ25/-
தேர்வுமுறை:
எழுத்து தேர்வு
இணையதள முகவரி:
www.upsc.gov.in
கடைசிநாள்:
17.03.2022
கருத்துரையிடுக